Reporter
இது இளைஞர்களின் வெற்றி!
தமிழ் மக்களின் வீர விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட முந்தைய காலத்தில், மாநிலத்தில் தி.மு.க-வும், மத்தியில் அந்த கட்சி பங்குவகித்த காங்கிரஸ் தலைமையிலான மன்மோகன் சிங் அரசும் பதவியில் இருந்தன என்பதும் குற்றச்சாட்டு. இரண்டாவது வாதம் ஓரளவிற்கு உண்மை.