Reporter
அம்மா, மகன் என்று ரூம் போட்டு நடந்த அசிங்கம்...வேதாரண்யம் கொலையில் விறுவிறு ட்விஸ்ட்
துர்காதேவியின் மீது அருணுக்கு அதிகமாக ஈர்ப்பு ஏற்படவே, தனது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்செயினை கழற்றி தனது அன்புப் பரிசாக துர்காதேவியின் கழுத்தில் போட, இவனிடம் ஏராளமாகக் கறக்கலாம் என்ற பேராசை ஏற்பட்டிருக்கிறது.