Reporter
காதலிக்க மறுத்த சிறுமி... ஓடும் காரில் நடந்த பயங்கரம்!
அரக்கோணம் தாலுகா திருமால்பூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். செப்டம்பர் 11ம் தேதி ஸ்கூலுக்கு போய்விட்டு வந்தவர், அருகில் இருக்கும் கடையில் நோட்டு, பேனா வாங்கச் சென்றுள்ளார்.