Reporter
காலை உணவுத் திட்டம்… அட்சயப் பாத்திரமா, வசூல் பாத்திரமா?
“தேர்வு செய்யப்பட்டவர்களை அழைத்து சான்றிதழ் ஆய்வு செய்கிறோம். சமையல் செய்யச் சொல்லி டெஸ்ட் வைக்கிறோம். சிபாரிசுடன் வருபவர்களிடம் அரசு விதிமுறைகளைச் சொல்லி அனுப்பி விடுகிறோம். பணம் வாங்குவது குறித்தெல்லாம் எனக்குத் தெரியாது".