Reporter
தமிழ்நாடு முன்னேற்ற முன்னணி! பன்னீருக்கு பா.ஜ.க புது அசைன்மென்ட்!
பிரக்ஞானந்தாவை வளைக்க பா.ஜ.க போட்டா போட்டி போடுகிறது. சிறுவன் பிரக்ஞானந்தா திருநீரும் நெற்றியுமாக காட்சியளிக்கிறான் என்பதால், அதைச் சொல்லியே சொந்தம் கொண்டாடுகிறது பா.ஜ.க தரப்பு. இப்போது முதல்கட்டமாக பிரக்ஞானந்தாவின் செஸ் மாஸ்டரான ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறதாம் பா.ஜ.க தரப்பு...