Reporter
தமிழக அரசின் ரகசிய சட்டம்… விவசாயத்தை கொல்லும்! கொந்தளிக்கும் விவசாயிகள்…
”கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில் அதானி துறைமுகம் கட்டி வருகிறார். அதற்காக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்ட கனிம வளங்கள் கார்ப்பரேட்டுகளால் கடத்தப்படுகின்றன.