Reporter
தம் விவகாரம்... தம் கட்டும் பா.ம.க மீண்டும் மீண்டும் சீண்டும் விஜய்!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செல்லும் நடைபயணம் செல்லும் வழியெல்லாம் கட்சியை வளர்க்கிறாரே இல்லையோ, அந்தந்த பகுதியின் கட்சி நிர்வாகிகள் செமத்தியாக கல்லா கட்டுகிறார்களாம். இவையெல்லாம் தினம் தினம் புகாராகக் குவிய... டென்ஷனின் உச்சத்தில் தவிக்கிறார் மலை!