Reporter
சுவாமி வம்பானந்தா: லைக் பண்ணுஙக ஷேர் பண்ணுஙக... லைக்காவுக்கு மத்திய அரசு ஷாக்!
“தமிழ்சினிமாவின் நம்பர் ஒன் தயாரிப்பு நிறுவனமாக, முன்னணி நட்சத்திரங்களை வைத்து பெரும் பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்துவரும் லைகா, தமிழகத்தைப் பொறுத்தவரை அனைத்து கட்சிகளுக்கும் கட்ட வேண்டிய கப்பத்தைக் கட்டி நட்பாகிவிட்டது.