Reporter
சுவாமி வம்பானந்தா: ”ஆட்சியே போனாலும் கவலையில்லை…” சூளுரைத்த ஸ்டாலின்… கை கொடுத்த அழகிரி…
“ஜூலை 9-ம் தேதி மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பிறந்தநாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி, செல்வி, உதயநிதி உட்பட மொத்தக் குடும்பதினரும் சங்கமித்துள்ளனர்.