Reporter
சப்ஸ்டியூட் பன்னீர்...சர்ப்ரைஸ் தினகரன்...அ.ம.மு.க. புது ட்விஸ்ட்!
“தினகரன் தனிக்கட்சியை தொடங்கியபோது அ.தி.மு.க.வை மீட்டெடுக்கவே அ.ம.மு.க. என்றார். கொரோனா ஊரடங்கு காரணத்தால் தள்ளிப்போன முதல் பொதுக்குழு 2022 ஆகஸ்ட் 15-ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது.