Reporter
அடுத்தடுத்த தப்பால் அம்பேல் ஆகும் ஆவின்பால்
பால் டெஸ்ட் என்ற பெயரில் 1 லிட்டருக்கு 100 மில்லி பிடித்தம் செய்வது, தரமில்லை, ஃபேட், எஸ்.என்.எஃப் வரவில்லை என்று குறைசொல்லி லிட்டருக்கு 28 முதல் 32 ரூபாய் வரையே ரேட் போடுவது, பணத்தைப் பட்டுவாடா செய்வதில் தாமதம் என்று, தென்னரசுவின் அட்ராசிட்டி மிக அதிகம்.