Reporter
மாநில கல்விக் கொள்கையா, தேசிய கல்விக் கொள்கையா? கொந்தளிக்கும் கல்வியாளர்கள்
நாடுமுழுதும் ஒரே கல்வி என்ற திட்டத்துடன் மத்திய பா.ஜ.க அரசு, மாநிலக் கல்வித்துறையில் மூக்கை நுழைத்தபோது, அதற்கு எதிராக சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின், “தனியாக மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவோம்” என்று சூளுரைத்தார்.