Reporter
தி.மு.க. வெளியே... அ.தி.மு.க. உள்ளே! அம்பர் கிரீஸ் கடத்தல்
ஒன்றரை வருடத்துக்கு முன் அம்பர் கிரீஸைக் கடத்தியதாக, தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஒருவர் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், இப்போது அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.