Reporter
இம்ரானுக்கு ஸ்லோ பாய்சன்? பின்னணியில் அமெரிக்கா!
“என்னை கடுமையாக தாக்கி அழைத்துச் சென்ற துணை ராணுவப் படையினர், என்னை ரெஸ்ட் ரூம் போகக்கூட அனுமதிக்கவில்லை. அடையாளம் தெரியாத இடத்தில் அடைத்து வைத்து எனக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்யப் பார்த்தார்கள்”