Reporter
கரூர் அவமானத்துக்கு கோவையில் கண்டனம் என்னத்துக்கு? கர்புர் உடன்பிறப்புகள்
’’கரூரில் வருமான வரித்துறை ரெய்டின் போது ஏற்பட்ட அடிதடி பிரச்சனை பெரிதாகி ஓய்ந்திருந்த நிலையில், செந்தில்பாலாஜி கைது அறிவிப்பு வந்ததுமே, கரூரில் போராட்டாமோ, ஆர்ப்பாட்டமோ செய்யவேண்டாம் என்று எங்களுக்கு நாங்களே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு இருந்துவிட்டோம்.