Reporter
திராவிட மாடலுக்கு போட்டியா லோக்பவன் மாடல்? ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடுத்த அவதாரம்!
ஆளுநர் பதவியே ஒரு காலாவதியாகிப் போன பதவி. ஒரு பள்ளிக்கூடத்தில் வாட்ச்மேனிடம் சாவி கொடுப்பது பிரின்ஸ்பல் அறையில் சென்று அமர்வதற்கு அல்ல. கதவை திறந்து, மூடுவதற்குத்தான்...