Reporter
டெல்லிக்கு எஸ்... தமிழ்நாட்டில் நோ! பலத்த குழப்பத்தில் பா.ம.க
`தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்கிறதா?' என மதுரையில் பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்தவர், `டெல்லி அளவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க அங்கம் வகிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணியில் நாங்கள் இல்லை’ என்றார்.