Reporter
பாழாகும் பவானி: கண் துடைப்புக்காக போராடுகிறார்களா காம்ரேட்கள்?
1987ல கொத்தமங்கலம் பகுதியில முதன்முதலா அட்டைக் கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சப்பவே, ‘எங்களோட நீராதாரத்தைக் கெடுக்க வரும் எமனே, ஓடிப்போடா’னு சொல்லி மக்கள் அந்த ஆலைக் கட்டுமானத்தை அடிச்சு நொறுக்கினாங்க. பிறகு, நாம ஆலையை விரட்டிட்டோம்.