Reporter
ராஜ தந்திரமா... போர் வியூகமா? முரசு கொட்டிய ஸ்டாலின் அரெஸ்ட் லிஸ்ட் ரெடி
அமைச்சர்கள் சிவசங்கர், அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, கே.என்.நேரு, துரைமுருகன், கீதாஜீவன், ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க எம்.பி-க்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட சுமார் 15 பேர்களை அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தி.மு.க அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்து நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை செய்யவிடாமல் முடக்கிவிடலாம் என்பதே டெல்லி பா.ஜ.க-வின் அரசியல் கணக்கு.