Reporter
ரீடர்ஸ் ரியாக்ஷன்: சிவப்பு நிற அட்டைப்படமே சாட்சி!
‘நாசமான நாங்குநேரி’ என்ற தலைப்பில் வந்துள்ள குமுதம் ரிப்போர்ட்டரின் சிவப்பு நிற அட்டைப் படமே, இன்றைய தமிழகத்தில் சமூகநீதி வெட்டப்பட்டு ரத்தம் சிந்தி மருத்துவமனையில் கோமா நிலையில் இருப்பதை படம் பிடித்துக் காட்டிவிட்டது அல்லவா? திராவிட மாடல் அரசு இதற்காகவாவது பதில் வைத்திருக்கிறதா?