Reporter
ரீடர்ஸ் ரியாக்ஷன் : அடுத்தவர் பணத்தில் ஆஸ்கர் அவார்டு!
‘தெரியாது தெரியாது தெரியாது ஸ்வீட் ட்ரீட்மென்ட் ஷாக் பாலாஜி!’ -மடியில் கனமில்லை என்றால் செந்தில் பாலாஜி உள்ளதை உள்ளபடி சொல்லவேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு, ‘தெரியாது தெரியாது’ என்று வக்கீல் சொல்லிக்கொடுப்பது மாதிரி ஒப்புவித்தால், தனது தம்பி இருக்கும் திசைக்கு அமலாக்கத்துறையின் கோபம் திரும்பும்.