Reporter
ரீடர்ஸ் ரியாக்ஷன்: சனாதனமா...திராவிடமா?
சந்திரயான் ராக்கெட் ஏவுதளத்தை அமைத்த இஸ்ரோவின் கனரக பொறியியல்துறை ஊழியர்களுக்கு 15 மாத சம்பள பாக்கி என்ற தகவல் இஸ்ரோவின் சமீபத்திய சாதனைக்கு திருஷ்டியாக அமைந்திருந்தது என்றாலும், சாதனைக்கு அடித்தளமிட்ட ஊழியர்களுக்கு சம்பள பாக்கி என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.