Reporter
ரீடர்ஸ் ரியாக்ஷன் :லாஜிக் இல்லாத மேஜிக்!
‘ஜெயிலர்’ பட வெற்றி தந்த உற்சாகம் இமயமலைக்கு ரஜினி சென்றது சரி. அங்கிருந்து உத்தரப்பிரதேசம் சென்று சில ஆன்மிகவாதிகளைச் சந்தித்துள்ளார். ராஜா பையா என்ற தாதாவை சந்தித்ததன் விளைவு அவருக்கு கெட்ட பெயர்தான்.