Reporter
ரீடர்ஸ் ரியாக்ஷன்: எடப்பாடியின் பகல் கனவு!
தலைக்கு மேல் நாடாளுமன்றத் தேர்தலை வைத்துக்கொண்டு, தொடர்ந்து மக்கள் விரோதப்போக்கை கையாண்டு வரும் மோடி அரசின் மற்றுமொரு மக்கள் விரோத நடவடிக்கைதான் ப்ரீபெய்டு கரன்ட் திட்டம். மக்களை வெகுவாக பாதிக்கக்கூடிய ப்ரீபெய்டு கரன்ட் திட்டத்தால் அப்பாவி மக்கள்படும் சிரமங்களைப் பட்டியலிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது, பாராட்டக்கூடியதாகும்.