திடீரென கொட்டிய மழையால் நனைந்தபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்த வம்பானந்தாவுக்கு இஞ்சி டீயை கொடுத்தபடியே வரவேற்ற சிஷ்யை, தலையைத் துவட்ட மஞ்சள் நிற துண்டை கொடுத்தார். `உன்னையும் மஞ்சள் ராசி துரத்தத் தொடங்கிவிட்டதா?' என சிரித்தபடியே அரட்டையை ஆரம்பித்தார், வம்பு.``என்ன சொல்ல வருகிறீர்கள், சுவாமி?''``தமிழக அரசின் திட்டங்கள் எதுவானாலும் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் முதல்வர் குடும்பம் உறுதியாக இருக்கிறது. அதனால்தான். மஞ்சப் பை இயக்கத்தைத் தொடர்ந்து அரசு பேருந்துகளுக்கும் மஞ்சள் நிறம் பூசப்பட்டது. `முதல்வரின் ஜாதக கட்டத்தில் குரு வீக்காக இருப்பதால், இதைப் பரிகாரமாக செய்ய வேண்டும்' என்பது ஜோதிடர்களின் அட்வைஸ். முதல்வர் இதனை ஏற்காவிட்டாலும், காரில் ஏறிய பிறகு மஞ்சள் சால்வையை சீட்டில் போட்டுவிடுகிறார்களாம். தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதியை தொடர்ந்து அவருக்கும் ‘மஞ்சள் ராசி’ தொற்றிக் கொண்டதுபோல''.``அன்பில் மகேஸுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் முதல்வர் பதறிவிட்டாராமே?''``ஆமாம். ஆகஸ்ட் 12-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ், அடுத்து கிருஷ்ணகிரிக்கு சென்றார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே சென்றபோது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்தத் தகவல், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே, அமைச்சர்கள் சக்கரபாணி, சிவசங்கர் ஆகியோரை நேரில் சென்று பார்க்க உத்தரவிட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வந்த மகேஸுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஈசிஜி, எக்கோ உள்ளிட்ட இதய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன..இதனால் ஸ்டாலின் பதறிப் போயிருக்கிறார். ஆசியகோப்பை இறுதிப்போட்டி நடந்ததால் உதயநிதியும் பெங்களூர் செல்லவில்லை. ஆனால், மகேஸ் உடல்நலம் தொடர்பாக 1 மணிநேரமாக ஸ்டாலினும் உதயநிதியும் மாறி மாறி விசாரித்துள்ளனர்''.``செந்தில் பாலாஜியின் கஸ்டடி முடிந்து புழலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டாரே?''`` கடந்த 7ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 5 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அவரை அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கஸ்டடியில் செந்தில் பாலாஜி இருந்தபோது, அமலாக்கத்துறை அதிகாரிகளில் மூன்று பேர் கேள்வி கேட்க , ஒருவர் அதை டைப் செய்தபடி இருந்துள்ளார். அந்தவகையில், சுமார் மூன்றாயிரம் பக்க ஆதாரங்களுடன் 120 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த ஆவணங்களை இரும்பு பெட்டியில் வைத்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர், அமலாக்கத்துறையினர்''``ஓஹோ..''`` அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணத்தில், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எந்தக் கேள்விக்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அவரின் உடல்நிலை காரணமாக சரியான விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், அவருக்கு எதிராக எங்களிடம் இருக்கும் ஆதாரங்களை ஆவணங்களாக சமர்ப்பித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்து கிளம்பும் போது, `விரைவில் மீண்டும் சந்திப்போம்' என செந்தில்பாலாஜியை பார்த்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அன்றைய தினம் புழல் சிறைக்குச் சென்ற செந்தில்பாலாஜி, 2 மணிநேர ஓய்வுக்கு பிறகு இரவு 7 மணியளவில் சிறைத்துறை அதிகாரி ஒருவரையும் வழக்கறிஞர் ஒருவரையும் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் செந்தில்பாலாஜியிடம், ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை தொடர்பாக கேட்டு, பதிவு செய்துள்ளனர். அப்போது, `நீங்கள் சொன்னதுபோலவே அமலாக்கத்துறையிடம் தெரிவித்துவிட்டேன். என் தம்பி அசோக்கை தலைமையிடம் சொல்லி காப்பாற்ற சொல்லுங்கள்' என செந்தில் பாலாஜி கண்ணீர்விட்டு பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு தி.மு.க.வழக்கறிஞர், `இன்னும் 1 வாரத்தில் ஜாமினில் வந்துவிடுவீர்கள், எதற்கு பயப்பட வேண்டாம்' எனக் கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார்..இதனால் ஸ்டாலின் பதறிப் போயிருக்கிறார். ஆசியகோப்பை இறுதிப்போட்டி நடந்ததால் உதயநிதியும் பெங்களூர் செல்லவில்லை. ஆனால், மகேஸ் உடல்நலம் தொடர்பாக 1 மணிநேரமாக ஸ்டாலினும் உதயநிதியும் மாறி மாறி விசாரித்துள்ளனர்''.``செந்தில் பாலாஜியின் கஸ்டடி முடிந்து புழலுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டாரே?''`` கடந்த 7ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 5 நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. காவல் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அவரை அமலாக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அவரின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கஸ்டடியில் செந்தில் பாலாஜி இருந்தபோது, அமலாக்கத்துறை அதிகாரிகளில் மூன்று பேர் கேள்வி கேட்க , ஒருவர் அதை டைப் செய்தபடி இருந்துள்ளார். அந்தவகையில், சுமார் மூன்றாயிரம் பக்க ஆதாரங்களுடன் 120 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த ஆவணங்களை இரும்பு பெட்டியில் வைத்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர், அமலாக்கத்துறையினர்''``ஓஹோ..''`` அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணத்தில், செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எந்தக் கேள்விக்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லை. அவரின் உடல்நிலை காரணமாக சரியான விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை. ஆனால், அவருக்கு எதிராக எங்களிடம் இருக்கும் ஆதாரங்களை ஆவணங்களாக சமர்ப்பித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்து கிளம்பும் போது, `விரைவில் மீண்டும் சந்திப்போம்' என செந்தில்பாலாஜியை பார்த்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அன்றைய தினம் புழல் சிறைக்குச் சென்ற செந்தில்பாலாஜி, 2 மணிநேர ஓய்வுக்கு பிறகு இரவு 7 மணியளவில் சிறைத்துறை அதிகாரி ஒருவரையும் வழக்கறிஞர் ஒருவரையும் சந்தித்துப் பேசியுள்ளார். அவர்கள் செந்தில்பாலாஜியிடம், ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை தொடர்பாக கேட்டு, பதிவு செய்துள்ளனர். அப்போது, `நீங்கள் சொன்னதுபோலவே அமலாக்கத்துறையிடம் தெரிவித்துவிட்டேன். என் தம்பி அசோக்கை தலைமையிடம் சொல்லி காப்பாற்ற சொல்லுங்கள்' என செந்தில் பாலாஜி கண்ணீர்விட்டு பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு தி.மு.க.வழக்கறிஞர், `இன்னும் 1 வாரத்தில் ஜாமினில் வந்துவிடுவீர்கள், எதற்கு பயப்பட வேண்டாம்' எனக் கூறிவிட்டு கிளம்பியிருக்கிறார்.- சுவாமி வம்பானந்தா