Reporter
சாராயத்தை ஊத்து...கஜானாவை தேத்து…சறுக்கிய சூரியன்!
‘கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தவே டாஸ்மாக்’ என்று கூறப்படும் நிலையில் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகள் இருந்தும், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கள்ளச்சாராயத்துக்கு 22 பேர் பலியாகி இருப்பது தி.மு.க. அரசின் மிகப் பெரிய சறுக்கல் என்பதுதான் பலரும் முன்வைக்கும் விமர்சனம்!