Reporter
“நீங்க ஸ்டாலினைப் பார்த்தா நான் அமித் ஷாவை பார்ப்பேன்!” மிரள வைக்கும் பெரியார் பல்கலை துணைவேந்தர்...
துணைவேந்தர் காட்டு தர்பார் நடத்துவதோடு, பா.ஜ.க பிரமுகராகவே மாறிவிட்டார். கவர்னர் மீட்டிங்குக்கு நாக்பூர் போகிறார். சி.பி.ராதாகிருஷ்ணன் கவர்னர் பதவி ஏற்றபோது அவருக்கு மாலை போட்டு, அந்தப் படத்தை சமூக வலைதளத்தில் போடுகிறார்.