Reporter
அந்தர் பல்டி அடிக்கிறார் ஸ்டாலின் ! பழ.கருப்பையா பாய்ச்சல்
இந்த ஆளுநர் நம்முடைய நாகரிகம், பண்பாடு, மொழி, கலாசாரம் எல்லாவற்றிற்கும் இடையூறனாவர். அவர் ஒரு இந்துத்துவ வெறியர். ஆர்.எஸ்.எஸ் காரர், பார்ப்பன மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக வந்தவர்.