Reporter
புலி வாலை அல்ல, வாயையே பிளக்கும் பாட்னா கூட்டணி!
இந்தத் தேர்தலை குடியரசுத் தலைவர் தேர்தல் முறைபோல், யார் பிரதமர் என்ற வகையில் நடத்துவதை பா.ஜ.க. விரும்புகிறது. பிரதமர் யார் என்ற அடிப்படையில் எதிர்க் கட்சிகளுக்குள் மோதல், இதனால் குழப்பம் வரும் என்ற விருப்பத்தையும் சத்தியமூர்த்தி மறைமுகமாக வெளியிட்டுள்ளார்.