Reporter
நியூஸ் பெஞ்ச் ! : சமையல் பாத்திரம் கடத்திவந்தேன்… அய்யனே!
2024 நாடாளுமன்றத் தேர்தலில் `புதுச்சேரியில் யாருக்கு சீட்டு?' என்ற விவாதம் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் தொகுதி என்பதால், எம்.பி.யாக இருக்கும் வைத்தியலிங்கத்தைக் களம் இறக்கலாம் எனக் கூறப்படுகிறது.