Reporter
வம்பானந்தா : ஒற்றைக்காலில் நேரு... நிபந்தனை போட்ட உதயச்சந்திரன்... அடுத்து ஐ.பி.எஸ் டிரான்ஸ்ஃபர்?
டெண்டர் விவகாரங்களில் நேரு கை காட்டிய திசை பக்கமே ககன் தீப் திரும்பவில்லை என்பதால் கடும் அதிருப்தியில் இருந்த நேரு, ககன் தீப்பை மாற்றியே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றிருக்கிறார். அவரது கோரிக்கை இப்போது நிறைவேறியிருக்கிறது.