Reporter
மினிமம் பேலன்ஸ் முதல்வரின் மேக்ஸிமம் டென்ஷன்!
மகளிருக்கான உரிமைத் தொகைத் திட்டம், தி.மு.க.வின் செல்வாக்கை பெண்கள் மத்தியில் அமோகமாக உயர்த்தியிருக்கிறது என்பது உண்மைதான். இதற்கு சந்தோஷ சத்தத்துடன் ஆங்காங்கே குமுறல் சத்தங்களும் கேட்கத் தொடங்கியிருக்கின்றன.