Reporter
மேயர் ரைட்டு... ஆபீஸர்ஸ் ராங்கு! டல் அடிக்கிறதா டாலர் சிட்டி?
திருப்பூர் மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரும் காங்கிரஸின் சிட்டிங் கவுன்சிலருமான செந்தில்குமார் நம்மிடம், “எங்க மாநகராட்சியில மிகப்பெரிய பிரச்னையே குடிதண்ணீர் பிரச்னைதானுங்க. இதுக்கான ஸ்கீம்ல, நாலாவது ஸ்கீம் நிறைவேறிச்சுன்னா மக்கள் ஓரளவு தப்பிச்சுக்குவாங்க.