Reporter
தேடியது தினக்கூலி வேலை... கிடைத்தது திருநங்கை வேடம்!
பிச்சை எடுப்பதில் என்ன புது யுக்தி? என யோசிக்கிறீர்களா? சமூக ஆர்வலர் முரளிதரன் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள். “இன்று இந்தியாவின் பெருநகரங்கள் அனைத்திலும் சக்கைபோடுபோடும் பிசினஸ் என்றால் அது பிச்சை எடுப்பதுதான்.