Reporter
கள்ளச்சாராய சாவா… அள்ளிக்கோ! மலக்குழி மரணமா… தள்ளிப்போ! பாரபட்சம் காட்டும் தமிழக அரசு…
கள்ளச்சாராயம் குடிச்சி செத்துப்போனா முதல்வரே நேர்ல போறாரு, 10 லட்சம் நிவாரணம் தர்றாரு. ஆனா, மலக்குழியில இறங்கி செத்துப்போனா போயி பார்க்கக்கூட நாதியில்ல, நிவாரணத் தொகையும் கிடைக்கிறதில்ல. என்னங்க சார் உங்க சட்டம்?”