Reporter
லைட்மேன்: ஏன் வரவில்லை ரஜினி?- மன்னிக்காது மனோவின் ஆன்மா!
அறிமுகம் ரோகாந்த் இயக்கத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டு, நாயகன் விஜய் சேதுபதியின் தலையீட்டால் படத்தின் நாயகி முதல் பல டெக்னீஷியன்கள் தூக்கப்பட்டு, நிதி நெருக்கடியால் துயரப்பட்டு, பல ஷெட்யூல்கள் பாதியில் பேக் அப் செய்யப்பட்டு, ஒரு வழியாய் ரிலீஸுக்கு தயாராகியிருக்கும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.