Reporter
லைட்மேன் : 80 வயசுலயும் என்னா சேட்டை?
1. கிரித்தி ஷெட்டி, 2. லியோ நாயகி த்ரிஷா, 3.கீர்த்தி சுரேஷ் 4.ராஷ்மிகா மந்தனா. இவர்கள் நால்வரில் இருவரின் பெயரை டிக் அடிக்கவேண்டும் விஜய். அப்ப டபுள் ஹீரோயின் சப்ஜெக்டா என்று கேட்கப்புடாது. ஒருவர் ஹீரோயின், மற்றவர் குத்துப்பாட்டுக்கு ஆட. அட..!