Reporter
லைட்மேன் : ஷாருக் டீல்… சம்மதித்த நயன்!
ஜவான்’ புரமோஷன்களில் பங்கெடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்த நயன்தாராவை போனில் அழைத்து கூலாக பேசிய ஷாருக், ‘இப்படம் வட இந்தியாவில் என்ன ஆகப்போகிறதென்று தெரியவில்லை. ஆனால், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழில் சூப்பர் ஹிட் அடிக்கும்.