Reporter
லைட்மேன் : டிராப் ஆகிறதா ரஜினியின் 170?
சமந்தாவுடன் ஜோடி போட்டுள்ள ‘குஷி’படத்தின் தமிழ் புரமோஷனுக்காக சென்னை வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது நிருபர் ஒருவர், “ஆந்திராவில் சிரஞ்சீவி நடித்த ‘போலா சங்கர்’படு தோல்வியடைந்து ரஜினியின் ‘ஜெயிலர்’ ஹிட் ஆகியுள்ளதே?” என்று கேள்வி எழுப்பினார்.