Reporter
லைட்மேன்: ஜெயிலர் எப்படி இருக்கு? விஜய் கமென்ட்
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’படத்துக்குப் பிறகு தொட்டதெல்லாம் தோல்வி கண்டுவரும் நிலையில் கொஞ்சம் மனம் துவண்டுதான் போயிருக்கிறார் நயன்தாரா. தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கமிட் ஆகிற படங்கள் அடுத்தடுத்து டிராப் ஆவதும், தங்களது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு உருப்படியான பிராஜக்ட் கூட செட் ஆகவில்லை என்பதும் அவரை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறது.