Reporter
லைட்மேன் : அவன் இவன் விக்னேஷ் சிவன்
தேசிய விருதுகள் அறிவிப்பால் சூர்யாவை விட அதிக வெக்ஸுக்கு ஆளாகியிருப்பவர் நடிகர், இயக்குநர் பார்த்திபன். தியேட்டர் வசூல்களில் சொதப்பினாலும் தனது ‘இரவின் நிழல்’சிலபல தேசிய விருதுகளை அள்ளும் என்று அவர் காத்திருந்த நிலையில், அப்படத்துக்கு, ஷ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான விருது மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.