Reporter
காளை மாட்டை விட்டுட்டாங்க... ஏழை சனத்தை பிடிச்சிக்கிட்டாங்க! கண்ணீர் வடிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள்...
போலீஸ் கடைசி நாள்ல ஏரியாவுல புகுந்து எல்லாரையும் வீடு புகுந்து அடிச்சி, என்மேலயும் வழக்குப் போட்டுட்டாங்க. தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்த பாவத்துக்கு அஞ்சு வருசமாக வாய்தாவுக்கு அலையறேன்.