Reporter
உளவுக்கு 1000 கண்கள்!
“சென்னை நகரம் மிகவும் அமைதியானது. எந்தப் பிரச்னையும் வராது. நீங்கள் அமைதியாக இருக்கலாம்!” என்றும் சொல்லியிருந்தார்கள். ஆனால், வந்த புதிதில் பெக்கெட் கொஞ்சம் மிரண்டுதான் போனார். அதுவும் அவரது அலுவலகமான துணைத்தூதரகத்தின் வாசலில் வந்து நின்ற கூட்டத்தைப் பார்த்துபோது அவரது மிரட்சி அதிகமானது.