Reporter
டிஷ்யூம்... டிஷ்யூம்... சுந்தரகாண்டம் படித்தால் சுகப்பிரசவம் ஆகுமா?
வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லவிஷயங்களைப் படிப்பது, கேட்பது மூலம் நல்ல விஷயங்களை சொல்லித்தர முடியும். ராமாயணம் போன்ற இதிகாசங்களை சொல்லிக்கொடுப்பதன் மூலம் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பு இருக்கிறது.