Reporter
காஞ்சி மேயர் பராக் பராக்...’கட்டிங்’ கொடுத்தால் வீடு கட்டலாம்...’சிட்டிங் மகாலட்சுமியின் அட்ராசிட்டி!
தேர்தலுக்கு முன்பே மேயர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அவர்களில் பொதுக்குழு உறுப்பினர் சோபன்குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ் ஆகியோர் அறிவாலயத்திற்கு அழைக்கப்பட்டு நடந்த பேச்சுவார்த்தையில் யுவராஜ் மனைவி மகாலட்சுமிக்கு லக் அடித்தது.