Reporter
மெரினாவில் வெடிக்கிறதா புரட்சி போராட்டம்?
“2024 நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னை தொகுதியை வாங்கியே ஆக வேண்டும் என்று சபதம் எடுத்துள்ளாராம் அண்ணாமலை. மற்றபடி டெல்லிக்கும் அ.தி.மு.க தரப்புக்கு இடையே வரமாட்டேன் என்றும் சொல்லிவிட்டாராம். அதன்படி டெல்லி நேரடியாக எடப்பாடி, தினகரன் ஆகியோரிடம் மூவ் செய்துவருகிறது.