Reporter
“ஓரங்கட்டுகிறாரா எடப்பாடி..?” உடைத்துப் பேசும் உதயகுமார்
இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம். இதைப் பார்த்து நாங்கள் பயந்துவிடப் போவதில்லை. எங்கள் பணி தொடரும். தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை பொதுவெளிக்கு கொண்டு செல்வோம்.