Reporter
சம்பவம் ஒன்று:பட்டாக்கத்தி... கள்ளத் துப்பாக்கி... நிலம் அபகரிப்பு! டெல்டாவை மிரட்டும் பா.ஜ.க. புள்ளிகள்
“காரைக்கால் அருகே நிரவி பகுதியைச் சேர்ந்தவர், பாலகுரு. போலீஸார் இவரது காரை சோதனை செய்ய முற்பட்டபோது ‘நான் பா.ஜ.க.வில் ஒரு வி.ஐ.பி. என் காரையே சோதனை செய்கிறீர்களா?’ என்று எகிறியிருக்கிறார்.