Reporter
அரசியல்வாதிகளுக்கு கடன் கொடுத்தேன்...ஏமாத்திட்டாங்க...கதறும் கல்வித் தந்தை...
கல்வி நிறுவன அறக்கட்டளையில் இருந்து கோடி கோடியாக பணத்தை எடுத்து அரசியல்வாதிகளுக்கு கடன் கொடுத்து லாபி செய்திருக்கிறார் கல்வித் தந்தை ஒருவர். இப்போது அரசியல்வாதிகள் சிலர் கம்பி நீட்டவே… காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு கண்களைக் கசக்கி வருகிறார் பொல்லாத கல்வித் தந்தை!