Reporter
“எனக்கு மானம், ரோஷம் இருக்கு!” மலை... ரகளை... இலைக் கூட்டணி திடுக்
பா.ஜ.க.விடம் சிக்கித் தவிக்கிறது அ.தி.மு.க. சிறிது நாட்கள் சற்றே ஓய்ந்திருந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் கூட்டணியில் குடைச்சல் கொடுப்பதுதான் எம்.ஜி.ஆர் மாளிகையை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது.